தனி அமைச்சரகம்

img

குழந்தைகள் நலனுக்கு தனி அமைச்சரகம் ஏற்படுத்த குழந்தைகள், இளைஞர் அமைப்பு தேர்தல் கோரிக்கை

இந்தியாவில் குழந்தைகள் நலனுக்குத் தனி அமைச்சரகம் ஏற்படுத்த வேண்டும் என்று குழந்தைகள், இளைஞர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் சைல்டு லைன் அலுவலகத்தில் வியாழனன்று சமூக கல்வி மேம்பாட்டு இயக்கம் (சிஎஸ்இடி) குழந்தைகள் கூட்டமைப்பு மற்றும் மாற்றத்திற்கான இளையோர் இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.